1. உலக பருவநிலை மாற்றம் குறித்த, ஐ.நா., வின் சர்வதேச மாநாட்டில்,
வளர்ந்த நாடுகள் தாங்கள் வெளியிடும், கார்பன் அளவைக் குறைப்பதற்கான, சட்டப்பூர்வ ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.
வளர்ந்த நாடுகள் தாங்கள் வெளியிடும், கார்பன் அளவைக் குறைப்பதற்கான, சட்டப்பூர்வ ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.
2. கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க்கட்சித்
தலைவர் அச்சுதானந்தனும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசத் தீர்மானித்துள்ளனர்.
3. எதிர்வரும்
மார்ச்சு மாதத்திற்குள் மின்தடை
முற்றிலும் தவிர்க்கப்படும்என,தமிழகமின்துறை அமைச்சர்
நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
4. மின்சாரத்தை
சேமிக்கும் விதத்தில்,கோவை மாநகராட்சி சார்பில் தெருக்களில் மின்
கம்பங்களில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டன.
5. ஐந்தாவது ஒருநாள்
மட்டைப்பந்துப் போட்டியில் இந்தியா 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது.
6. Leaders of major Opposition parties on Sunday shared
the dais with anti-corruption crusader Anna Hazare during his daylong fast.
7.
The Pakistani Taliban is in peace talks with the Pakistani government, a senior
commander in the militant group said on Saturday.
8. A
special session of Tamil Nadu Assembly will be held on December 15, to express
the solidarity of the people and all political parties.
9.
The Mettupalayam Road four-lane work completion is likely to skip another
deadline.
10. The State Government has sanctioned Rs. 3.95-crore
for the construction of a bridge across River South Pennar to Thorappall.
-பாரதிஜீவா
Free Code Script
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக