விநாடி - வினா
1.
எய்ட்ஸ் நோயைக் கண்டறிய
உதவும் பரிசோதனையின் பெயர் என்ன? எலிசா பரிசோதனை
2.
நவீனக் கணினியின் தந்தை
யார்? சார்லஸ் பாபேஜ்
3.
இருபத்தொயோராம் நூற்றாண்டு
எந்த ஆண்டில் தொடங்கும்? 2000
4.
புவி ஒரு நீல முத்துப்போல்
காட்சியளிக்கிறது என்று கூறியவர் யார்? நீல் ஆம்ஸ்ட்ராங்
5.
க்வாசியோக்கர் என்ற
நோய் எந்தச் சத்துப்பற்றாக்குறையினால் உண்டாகிறது? புரதம்
6.
சியூக்கி என்னும் குறிப்புகளை
எழுதியவர் யார்? யுவான் சுவாங்
7.
உலகத் தண்னீர் தினம்
அனுசரிக்கப்படும் நாள் எது? மார்ச் 22
8.
இந்திராகாந்தி அணு
ஆராய்ச்சிக்கழகம் அமைந்துள்ள இடம் எது? கல்பாக்கம்
9.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
நடைபெற்ற ஆண்டு எது? 1919
10. ஐந்தாம் வேதம் எனப்படுவது எது? மகாபாரதம்
11. இந்திய நிர்வாகத்துறையின் தலைவர் யார்? பிரதமர்
12. பாக்குவெட்டி எந்தவகை நெம்புகோல்? இரண்டாம் வகை நெம்புகோல்
13. ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது? தர்மபுரி
14. எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது? பார்மிக் அமிலம்
15. நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார்? சாட்விக்
16. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் உயிரினம் எது? ஆடு
17. கலைடாஸ்கோப்பில் பயன்படும் ஆடி எது? சமதள ஆடி
18. கணையத்தின் வடிவம் எது? நீள்வட்ட வடிவம்
19. ஒரு கடையில் முதலில் 20% தள்ளுபடியும்,பின்னர் 25% தள்ளுபடியும்
வழங்கப்பட்டால் மொத்தத் தள்ளுபடி எவ்வளவு? 40%
20. தென்மேற்கு ஆப்பிரிக்காவின் தற்போதைய பெயர் என்ன? நமீபியா
21. சிந்து நதியின் நன்கொடை என்றழைக்கப்படு நாடு எது? பாகிஸ்தான்
22. வாயுக்கோள் என்றழைக்கப்படும் கோள் எது? வியாழன்
23. எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர் யார்? ராண்ட்ஜன்
24. மின்காந்த விளைவைக்கண்டறிந்தவர் யார்? மைக்கேல் பாரடே
25. நமது உடலின் போர்வீரர்கள் எனப்படுவது எது? இரத்த வெள்ளையணுக்கள்
26. தில்வாரா குகைகள் உள்ள மாநிலம் எது? ராஜஸ்தான்
27. யுரேகா என்ற சொல்லின் மூலம் அறியப்படுபவர் யார்? ஆர்க்கிமிடிஸ்
28. வேதிப்பொருட்களின் அரசி என்றழைக்கப்படுவது எது? நைட்ரிக்
அமிலம்
29. ஒரு தேன்கூட்டிலுள்ள ராணித் தேனியின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒன்று
30. நோபல் அமைதிப்பரிசு,ஆண்டுதோறும் எந்த நாட்டில் வழங்கப்படுகிறது?
நார்வே
31. அமெரிக்காவின் முதல் செயற்கைக் கோள் எது? எக்ஸ்புளோரர்
32. பனிக்கட்டியுடன் எதைச் சேர்க்கும்போது,அதன்,உருகும் புள்ளி
குறையும்? உப்பு
33.
இரத்தத்தில்
குளுக்கோஸ் அதிகமாவதால் ஏற்படும் நோய் எது? ஹைபர்கிளைசிமியா
34.
மனித உடலில்
மிகப் பெரிய சுரப்பி எது? மண்ணீரல்
35.
சூரியனை பூமி சுற்றுகிறது
என்று முதன்முதலில் கூறிய விஞ்ஞானியின் பெயர் என்ன? கோபர்நிகஸ்
36. வான்வெளியில் புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும்
வாயு எது? ஓசோன்
37.
பாதரசத்துடன்
சேராத உலோகம் எது? இரும்பு
38. பொருளின் நான்காம் நிலை என்று குறிப்பிடப்படும் நிலை எது?
பிளாஸ்மா நிலை
39.
கிட்டப்பார்வைக்
குறைபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஆடி எது? குழி ஆடி
40.
ஒரு அடியில் எத்தனை அங்குலங்கள் உள்ளன? 12
41. நதிகள்
இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
42. உலகிலேயே புவியதிர்ச்சி அதிகம் உள்ள நாடு எது? ஜப்பான்
43. தீன் இலாஹி என்ற புதிய சமயத்தை உருவாக்கியவர் யார்? அக்பர்
44. அரபிக்கடலின் ராணி என புகழப்படுவது எந்த இடம்? கொச்சி
45. உலகின்
முதல் செயற்கைத் துணைக்கோள் எது? ஸ்புட்னிக்
46. ஊபர்கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது? பாட்மிண்டன்
47. ஸ்ரீ சைலம் மின்சக்தித் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?
ஆந்திரப்பிரதேசம்
48. செங்கற்கள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன? இரும்பு
ஆக்ஸைடு
49. கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர் யார்? புரந்தரதாசர்
50. இந்தியக்
காடுகளின் அரசன் என்று குறிப்பிடப்படும் மரம் எது? தேக்கு மரம்
விநாடி - வினா
1.
இந்தியாவில் பவளப்பாறைகள்
அதிகம் காணப்படும் இடம் எது? மன்னார் வளைகுடா
2.
சர்வதேச ‘புவி தினம்’
கொண்டாடப்படும் நாள் எது? ஏப்ரல்22
3.
ஆழ்துளை கிணறுகள் அதிகம்
காணப்படும் மாநிலம் எது? தமிழ்நாடு
4.
தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா
ஆகிய 3 மாநிலங்களையும் இணைக்கும் தமிழக மாவட்டம் எது? நீலகிரி
5.
இந்தியாவின் எந்த மாநிலத்தில்
வெலிங்டன் தீவு அமைந்துள்ளது? கேரளம்
6.
இரத்த வெள்ளை அணுக்கள்
அதிகமானால் தோன்றும் நோய் எது? லுக்கீமியா
7.
பூமியை விட சூரியன்
எத்தனை மடங்கு பெரியது? 12000 மடங்கு
8.
வானம் நீல நிறமாக தோன்றுவதற்கு
காரணம் என்ன? ஒளிச்சிதறல்
9.
இந்தியாவின் கண்டம்
விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எது? பிரித்வி
10. நிலவில் முதல்முதலில் காலடி வைத்தவர் யார்? நீல் ஆம்ஸ்ட்ராங்
11. மையோபியா என்பது என்ன? கிட்டப்பார்வைக் குறைபாடு
12. இந்தியாவில் மருத்துவத்துக்காக வழங்கப்படும் விருது எது?
தன்வந்திரி விருது
13. நெஃப்ரான் எனப்படும் வடிகட்டிகள் உடலின் எந்த பகுதியில் காணப்படுகின்றன?
சிறுநீரகம்
14. இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் யார்? பிரணாப் முகர்ஜி
15. மூளையே இல்லாத கடல்வாழ் உயிரினம் எது? நட்சத்திர மீன்
16. பசுவின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் உள்ளன? 4
17. மனித உடலில் மிகச்சிறிய எலும்பு எது? நடுச்செவி எலும்பு
18. எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார்? கான் அப்துல்
கபார் கான்
19. 1 கிலோவாட் என்பது எத்தனை வாட்? 746 வாட்
20. பித்த நீரைச் சுரப்பது எது? கல்லீரல்
21. காகிதம்
முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா
22. காவிரி
நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?கர்நாடகா
23. பால்
பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?லூயி பாஸ்டியர்
24. கேரம்
விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?9
25. தேசிய
அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? பிப்ரவரி 28
26. பூகம்பத்தின்
தாக்கத்தை அளவிடும் அலகு எது? ரிக்டர்
27. காற்றாலை
மின் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் எது?தமிழ்நாடு
28. இந்தியாவில்
ATM கார்டு ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?4
29. இந்தியாவின்
கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்? ராஜாஜி
30. இந்தியாவின்
மனிதக் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படுபவர்? சகுந்தலா தேவி
31. யாருடைய
குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்றனர்? மேரி கியூரி குடும்பம்
32. வட
இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றின?காலா காந்தி
33. பொருளாதாரத்திற்காக
நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?அமர்த்தியா சென்
34. யோகா
முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்? பதஞ்சலி முனிவர்
35. இந்தியாவின்
மிகப்பெரிய மாநிலம்? ராஜஸ்தான்
36. சூறாவளிகள்
அதிகமாக உருவாகும் பெருங்கடல் எது?அட்லாண்டிக்
37. கூடங்குளம்
அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் எது? யுரேனியம்
38. இந்தியக்
குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்? ராதா கிருஷ்ணன்
39. தாவரங்களுக்கும்
உயிர் உண்டு என்று உலகுக்கு உணர்த்தியவர்? ஜெகதீஷ் சந்திரபோஸ்
40. நர்மதை, தபதி
ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?அரபிக்கடல்
41. இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி? பாக் நீர்ச்சந்தி
42. உலகின் மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து
43. பாலைவனம் இல்லாத கண்டம் எது? ஐரோப்பா
44. இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று
எது? நிலக்காற்று
45. ஒலிம்பிக் சின்னத்தில் எத்தனை வளையங்கள் உள்ளன?
5
46. உலகிலுள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? தீக்கோழி
47. நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு எது?- கார்பன் -டை –ஆக்சைடு
48. திரவ நிலையிலுள்ள உலோகம் எது? பாதரசம்
49. எப்சம் உப்பின் வேதிப்பெயர் என்ன?
மெக்னீசியம் சல்பேட்
50. தூய்மையான நீரின் PH மதிப்பு என்ன?-
7
விநாடி - வினா
1.
இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது – கிராபைட்
2.
பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?விஷ்ணுசர்மா.
3. வருடத்தின் ஒரே நாளில் பகலும், இரவும்சரியாக12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? மார்ச்சு21.
4.
நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்துக்
கணிக்கப் படுகிறது? அலகாபாத்.
5.
அன்னை தெரசா பிறந்த நாடு எது? அல்போனியா
6.
சுதந்திர இந்தியாவின்
முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
7.
இதயத்தில் எதனை அறைகள்
உள்ளன? 4.
8.
உலகின் சர்க்கரைக்
கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது? கியூபா
9.
சூரியன் உதிக்கும்
நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்? ஜப்பான்.
10.
முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார்? அன்னை தெரசா
11.
மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சியளிக்கும் நாடு எது ? ஜப்பான்
12.
நதிகள் இல்லாத நாடு எது? சவூதி அரேபியா
13.
கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது? வில்லோ மரம்
14.
கபடி விளையாட்டு தோன்றிய நாடு எது? இந்தியா
15.
திட்டக்கமிஷனின் தலைவர் யார்? பிரதமர்
16.
வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார்? சிக்ஸ்
17.
எல்லாகண்டங்களிலும்
எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழக்கூடிய விலங்கு எது? நாய்
18.
இந்தியாவின் முதல் பெண் ஆளுனர் யார்?
சரோஜினி நாயுடு
19.
ஒரு ரூபாயில் 50 பைசாவின் சதவீதம் என்ன? 50%
20. வட்டத்தின்
மேலுள்ள ஏதேனும் இரு புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டுத்துண்டின்
பெயர் என்ன? நாண்
21.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமம் எனில், ஒரு
கோணத்தின் அளவு என்ன? 60 டிகிரி
22.
மிகவும் எடையுள்ள கோள் எது? வியாழன்
23.
தமிழ்நாட்டில்
இயற்கை ரப்பர் அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம் எது? கன்னியாகுமரி
24.
மியான்மர்
நாட்டின் பழைய பெயர் என்ன? பர்மா
25.
கடவுளின்
சொந்த நாடு என்றழைக்கப்படும் இந்திய மாநிலம் எது? கேரளா
26.
ஐரோப்பிய
யூனியனிலிருந்து அண்மையில் விலகிய நாடு எது? இங்கிலாந்து
27.
அக்னிச்
சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார்? அப்துல் கலாம்
28.
தற்போதைய
இந்தியப்பிரதமரின் பெயர் என்ன?
29.
பஞ்சாப்,ஹரியானா
ஆகிய இரு மாநிலங்களுக்குப் பொதுவான தலைநகர் எது? சண்டிகர்
30.
தமிழகத்தின்
கல்வியமைச்சர் யார்? பெஞ்சமின்
31.
சத்தியசோதனை
என்ற நூலின் ஆசிரியர் யார்? மகாத்மாகாந்தி
32.
இந்தியாவின்
நீண்டகால முதல்வர் யார்? ஜோதிபாசு
33.
எவெரெஸ்ட்
சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி யார்? பச்சேந்திரி பால்
34.
புவியின்
சுழற்சிவேகம் அதிகரித்தால் உடல் எடையில் ஏற்படும் மாற்றம் என்ன? குறையும்
35.
லாக்ரதம்
அட்டவணையை உருவாக்கியவர் யார்? ஜான் நேப்பியர்
36.
மோகினியாட்டம்
எந்த மாநிலத்தின் பாரம்பரியக்கலை? கேரளம்
37.
பஞ்சாப்
கேசரி என சிறப்பிக்கப்படுபவர் யார்? லாலா லஜபதிராய்
38.
இந்தியாவின்
முதல் ஐபிஎஸ் அதிகாரி யார்? கிரண்பேடி
39.
பாகிஸ்தானுடன்
தாஷ்கண்ட் ஒப்பந்தம் செய்து கொண்ட பிரதமர் யார்? லால்பகதூர் சாஸ்திரி
40.
பீர்பால்
எந்த அரசரிடம் அமைச்சராகப்பணியாற்றினார்? அக்பர்
41.
மாகசசாய்
விருது எந்த நாட்டால் வழங்கப்படுகிறது? பிலிப்பைன்ஸ்
42.
நாளந்தா
பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உள்ளது? பீகார்
43.
1913 ஆம்
ஆண்டு இலக்கியத்திற்காக நொபெல் பரிசு பெற்றவர் யார்? தாகூர்
44.
சாண எரிவாயுவில்
அடங்கியுள்ள வாயு எது? மீத்தேன்
45.
லாசா விமான
நிலையத்தின் சிறப்பு என்ன? உயரமான இடத்தில் அமைந்துள்ளது
46.
இந்தியாவின்
இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவர் யார்? சர்தார் வல்லபபாய் படேல்
47.
தமிழ்நாட்டில்
அதிகம் காணப்படும் மண்வகை எது? செம்மண்
48. பூமியில் ஒரு மனிதனின் எடை 42 கிலோ எனில் அவருடைய எடை சந்திரனில்
எவ்வளவு? 7கிலோ
49.
கிழக்கு தொடர்ச்சி மலையில்
உள்ள மிக உயர்ந்த மலை? சேர்வராயன் மலை
50.
ஒளியானது சூரியனிலிருந்து
புவியை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்? 8
நிமிடம் 20 நொடி
51.
இந்திய திட்ட
நேரம் ( IST ) எந்த நகரின் நேரத்தை குறிக்கின்றது? அலகாபாத்
52.
ஒரு சென்டிமீட்டர் மண்
உற்பத்தியாக எத்தனை ஆண்டுகள் தேவைப்படுகின்றன? 100 ஆண்டுகள்
53.
தென்மேற்கு பருவகாற்று
எப்போது தொடங்குகிறது? ஜூன் மாதத்தில்
54. உலகிலேயே
மிகப்பெரிய செயல்படும் எரிமலை? மௌனலோவா
55.
மவுண்ட் கிளிமஞ்சாரோ எந்த
கண்டத்தில் உள்ளது? ஆப்பிரிக்கக் கண்டத்தில்
56.
உலக உருண்டையில் கிழக்கு
மேற்காக செல்லும் கற்பனை கோடுகளின் பெயர்? தீர்க்கக்கோடுகள்
57.
தக்காளி பழத்தின் வண்ணத்திற்கு
இதில் காணப்படும் பொருள் காரணமாகும்? கரோட்டினாய்டுகள்
58.
வெங்காயத்தில் உண்ணக்கூடிய
பகுதி எது? தரைக் கீழ் தண்டு
59.
கொய்னா " எந்த மரத்திலிருந்து
எடுக்கப்படுகிறது? சின்கோனா
60.
டர்பன்டைன்
எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது? பைன் மரத்திலிருந்து