கடந்த சில நாள்களாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் மூளையைக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு வினா-Incoming call, outgoing call போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் எவை என்பதே ...
Incoming call என்பதற்கு அழைப்பு வருகை என்றும், outgoing Call என்பதற்கு அழைப்புச் செல்கை என்றும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.