30 டிசம்பர், 2010

அ -தமிழ்

தமிழ் -இச்சொல்லே தமிழின் முழு வடிவத்தைக் காட்டும் ஆற்றல் கொண்டது.

த- வல்லின எழுத்து

மி- மெல்லின எழுத்து

ழ்-இடையின எழுத்து

வல்லினம், மெல்லினம் இவற்றை அறிந்தால் தானே இடையின ஓசை எவ்வாறு இருக்கும் என அறிய இயலும்? அதற்கேற்றவாறு தமிழ் என்ற சொல்லே அமைந்துள்ளது வியப்பை அளிக்கிறதன்றோ?


Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...