26 பிப்ரவரி, 2015

EPAYROLL - DOUBTS

தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை எளிமைப்படுத்தவும்,கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்தியும் E - WEB  PAYEROLL ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்கான சிறப்பு வகுப்புகளையும் செவ்வனே நடத்தியுள்ளது.இதில் ஏற்படும் ஐயங்களை நிவர்த்தி செய்ய 9786042356 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.மேலும் உங்கள்து ஐயங்களை இங்கு பதிவிட்டால் உடனுக்குடன் விளக்கம் கிடைக்கும்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...