1. நேட்டோ தாக்குதல் விவகாரத்தால் அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைவதை
அனுமதிக்க முடியாது என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவுக்கு
யுரேனியம் வழங்குவதற்கு, ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான, தொழிலாளர் கட்சி அனுமதி அளித்துள்ளது. இதை, அந்நாட்டு
யுரேனிய விற்பனை நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
3. அடுத்த
ஐந்தாண்டுகளில், இந்திய கடற்படையில் 49 புதிய கப்பல்கள் சேர்க்கப்படும்' என, கடற்படை அதிகாரி அனில் சோப்ரா தெரிவித்துள்ளார்.
4. கூடங்குளம் மின் உற்பத்தியை துவக்க வலியுறுத்தி, தொழில் அமைப்புகள் அனைத்தும் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தை
கோவையில் வரும் 20ம் தேதி நடத்த தீர்மானித்துள்ளன.
5.திருநெல்வேலியில் சாலைகளில் பிச்சை எடுத்து
திரிந்ததாக பிடிபட்ட 25 பெண்களை கைக்குழந்தைகளுடன்
போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர்.
6. இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள்,அணிகளுக்கு
இடையிலான மூன்றாவது ஒருநாள்மட்டைப்பந்துப் போட்டி
ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.
7.In
Haryana, the
Congress won the Ratia (SC) seat, while the Haryana Janhit Congress retained
Adampur.
8. Rashtriya Janata Dal has said the UPA government
will either have to roll back the decision on Foreign Direct Investment plan or face an adjournment motion in
Parliament.
9.
Chief Minister of Tamilnadu on Sunday demanded immediate deployment of the
Central Industrial Security Force (CISF) at the Mullaperiyar dam site.
10. Tamilnadu government will implement the three per cent
reservation for differently abled persons in government jobs.
-பாரதிஜீவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக