1. ஐ.நா., பாதுகாப்பு
கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க, ஆஸ்திரேலியா
ஆதரவு அளிக்கும் என, ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
2. அமெரிக்காவிடம்
இருந்து, ஆயுத தளவாடங்களை அதிக அளவில் வாங்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என, அந்நாட்டின்
ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
3. அணுமின் நிலையங்கள், சுற்றுச்சூழலுக்கு
பாதுகாப்பானதாக இருப்பதுடன், மிக குறைந்த செலவில்
மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவியாக உள்ளன என, மத்திய
அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. கைகள் தவிர, உடலின் எந்தப் பகுதியிலும் பச்சை
குத்தியிருக்கும் இளைஞர்களை, ராணுவத்தில் சேர்த்துக்
கொள்வதில்லை என, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் மூளை பாதிப்பு-நிமோனியா காய்ச்சல், தொண்டை அடைப்பான், ஹெபடைடிஸ்
பி உள்ளிட்ட 5 நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் ஒரே
தடுப்பூசி முறை ("பென்டாவேலன்ட்) வரும் 17-ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
6. மேற்கிந்தியத் தீவுகள்
அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய வீரேந்திர சேவக், 219 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இவரது அதிரடி ஆட்டம்
கைகொடுக்க, 153 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
7.
The Tamil Nadu government has decided not to attend the proposed talks on the
Mullaperiyar dam dispute issue to be held in New Delhi on December 16.
8.
The Kerala government moved the Supreme Court on Thursday for a direction to
the Tamil Nadu government to reduce the water level in the Mullaperiyar dam
from 136 ft. to 120 ft. so as to avoid any immediate calamity.
9.
Traffic police personnel are the first respondent to road accidents and if
well-trained they can save many lives on roads, City Police Commissioner
Amaresh Pujari said.
10.
The United States moves to strengthen its military alliances in Asia are not
aimed at containing China, a top U.S. defence official said on Thursday.
Free Code Script
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக