9 ஆகஸ்ட், 2011
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்தின் காரணமாக, தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற எண்ணத்தின் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணையின் விலை,ஒரு பீப்பாய் விலை90டாலருக்கும் குறைவாக விற்பனையாவதால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைகளும் குறையக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதை மய்ய பெட்ரொலியத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டியும் சூசகமாகத்தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைக் குறைப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அப்துல் கலாம் நினைவு நாள் ஒரு எளிய மனிதரின் உன்னத வாழ்க்கைப் பயணம் ராமேஸ்வரத்தில் ஒரு எளிய தொடக்கம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம்...
-
ஹைட்ரஜன் ரயில் உலகில் இந்தியா நுழைந்தது சுத்தமான பயணத்தின் புதிய அத்தியாயம் இந்திய ரயில்வேயின் வரலாற்றில் ஒரு முக்கியமான மை...
-
காமராஜர் மறக்க முடியாத மனிதநேய வரலாறு ஜூலை 15 என்றதும் தமிழகம் முழுவதும் ஒரு பெயர் தான் நினைவுக்கு...
-
ஜூலை 1 – பொருட்கள் மற்றும் சேவை வரி ( GST) தினம் இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படும் "...
-
அமெரிக்க சுதந்திர தினம் வரலாறு , முக்கியத்துவம் மற்றும் உலகளாவிய தாக்கம் ஒவ் வோர் ஆண்டும் ஜூலை 4 ஆம் தேதி உலகமே உற்று ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக