24 டிசம்பர், 2010

SULUR STUDENTS GO TO PEAK (சூலூர் மாணவர்கள் சிகரத்தை நோக்கி...)

கோவை மாவட்டம் ,சூலூர் ,அரசு ஆண்கள் மேல்நிலைப்
 பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்  ம.பாரதி, ம.ஜீவா ஆகிய
 இரு மாணவர்களும் கோவை மாநகராட்சிப் பள்ளிகளுடன்
 நடைபெற்ற வினாடி-வினாப்போட்டியில்கலந்து கொண்டு
 முதலிடம் பெற்றனர்.கோவை மாநகராட்சி ஆணையாளர் 
 அன்சுல் மிஸ்ரா பரிசு வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

Where Generations live, learn and love - The Hindu Magazine Online edition - September 28,2025

  The Hindu Magazine