உலகமே வாழ்வது அன்பை எதிர்பார்த்துத் தான். மதங்கள் அனைத்தும் கூறுவதும் அதைத் தான்.நாம் வாழ பிற உயிர்களைத் துன்புறுத்துவது எவ்வகையில் நியாயம் ? நாம் இப்பூவுலகில் வாழ எத்தனை உரிமை படைத்தவர்களோ அதே அளவு உரிமை மற்ற
உயிரினங்களுக்கும் உண்டு என்பதை நாம் உணரும் போது உலகம் அமைதியின் வழியில் பயணிக்கும் .அன்பின் வழியில் நடக்கும்.
17 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஜூலை 1 – இந்திய பட்டயக் கணக்காளர் தினம் Chartered Accountants' Day / CA Da...
-
தேசிய புள்ளியியல் நாள் — ஜூன் 29, 2026 தோற்றமும் வரலாறும் இந்தியாவில் ஜூன் 29 அன்று தேசிய புள...
-
காமராஜர் மறக்க முடியாத மனிதநேய வரலாறு ஜூலை 15 என்றதும் தமிழகம் முழுவதும் ஒரு பெயர் தான் நினைவுக்கு...
-
ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம் NATIONAL DOCTORS DAY " ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் " என்பார்கள். ஆனா...
-
ஹைட்ரஜன் ரயில் உலகில் இந்தியா நுழைந்தது சுத்தமான பயணத்தின் புதிய அத்தியாயம் இந்திய ரயில்வேயின் வரலாற்றில் ஒரு முக்கியமான மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக