14 மே, 2026

மத்திய அரசின் நேரடி வேலை வாய்ப்புத் திட்டங்கள் - முழு வழிகாட்டுதல்


 இளைஞர்களுக்கு மத்திய அரசின் நேரடி வேலை வாய்ப்புத் திட்டங்கள் - முழு வழிகாட்டுதல்

1. ROZGAR MELA (ரோஜ்கார் மேளா)

இந்தியா முழுவதும் Job Fair

மத்திய அரசுத் துறைகளில் வேலை

Railways, Postal, Banking, Defence, PSU உள்ளிட்ட துறைகள்

நேரடி Appointment Order வழங்குதல்

www.dopt.gov.in

www.ncs.gov.in

www.skillindiadigital.gov.in/home


2. National Career Service — NCS

Job Search · Resume Upload

Skill Training · Career Guidance

Private + Government Jobs


3. PMKVY — Pradhan Mantri Kaushal Vikas Yojana

இலவசத் திறன் பயிற்சி

சான்றிதழ் வழங்கப்படும்

வேலை வாய்ப்பு உதவி


4. Apprenticeship Training Scheme

Training + Stipend + Experience

ITI, Diploma, Degree, Engineering

மாத ஊதியம் ₹5,000 – ₹15,000+

முக்கிய Portal: NAPS, NATS

www.apprenticeshipindia.gov.in

www.nats.education.gov.in
www.ssc.gov.in


5. Staff Selection Commission — SSC

SSC CGL · SSC CHSL · SSC MTS · SSC GD · Stenographer


6. UPSC Recruitment

IAS · IPS · IFS · EPFO · CDS · NDA

மற்றும் பல உயர்நிலைப் பணிகள்

www.upsc.gov.in

7. Railway Recruitment

Group D · Technician · ALP · NTPC · JE

www.rrbcdg.gov.in




8. India Post Recruitment

GDS · Postman · MTS · Sorting Assistant

www.indiapostgdsonline.gov.in

 

9. Defence Jobs

Army · Navy · Air Force · Coast Guard

Entry: Agniveer, Technical, Officer Entry

www.joinindianarmy.nic.in

www.joinindiannavy.gov.in

www.agnipathvayu.cdac.in


10. Public Sector Undertakings — PSU

ONGC · BHEL · NTPC · BEL · HAL · GAIL

Engineer · Technician · HR · Finance · Legal · மற்றும் பல

www.ongcindia.com | www.bhel.com | www.ntpc.co.in

www.bel-india.in | www.hal-india.co.in | www.gail.nic.in

11. Startup & Self Employment Schemes

PMEGP · Mudra Loan · Stand Up India · Startup India

www.startupindia.gov.in

www.kviconline.gov.in/pmegp

www.mudra.org.in

NCS Portal-ல் Registration — www.ncs.gov.in


எப்படித் தொடங்கலாம்? (Step-by-Step)

Step 1

NCS Portal இல் Registration - www.ncs.gov.in

Step 2

SSC / Railway / Banking / Defence Notification Follow செய்யுங்கள்

Step 3

Skill Training + Apprenticeship சேருங்கள்

Step 4

Resume & Certificates தயாராக வைத்திருங்கள்

Step 5

விண்ணப்பிக்கவும், தொடர் முயற்சி செய்யவும்.👍

தேவையான ஆவணங்கள்:

1. Aadhaar · 2. PAN · 3. Community Certificate ·4.  Resume · 5. Passport Size Photo · 6. Email ID · 7. Mobile Number



அதிக வேலை வாய்ப்பு உள்ள துறைகள் (2026)

Railways · Defence · Logistics · AI & Data Entry · Solar & EV Sector · Healthcare · Construction & Infrastructure · Government Outsourcing Projects

தமிழ்நாட்டில் அதிக Demand உள்ள வேலைகள்

EB Contract Works · Railway Maintenance · Data Entry Projects · Skill Trainers · Industrial Safety · Warehouse Jobs · EV Service Technician · CCTV & Networking


CAUTION

 📌Fake Consultancy-களிடம் பணம் கொடுக்க வேண்டாம்

 📌Government Job வாங்கித் தருவோம் என்ற மோசடிகளை நம்ப வேண்டாம்

 📌Official Website மூலம் மட்டுமே Apply செய்யுங்கள்

 📌Apprenticeship மூலம் அனுபவம் சேர்த்திடுங்கள்

 📌Skill + Communication மிகவும் முக்கியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

மத்திய அரசின் நேரடி வேலை வாய்ப்புத் திட்டங்கள் - முழு வழிகாட்டுதல்

  இளைஞர்களுக்கு மத்திய அரசின் நேரடி வேலை வாய்ப்புத் திட்டங்கள்  - முழு வழிகாட்டுதல் 1. ROZGAR MELA ( ரோஜ்கார் மேளா ) இந்தியா முழுவதும் ...