1.இந்தோநேசியாவில்
நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 5.3 என்ற
அளவில் பதிவானது.
2.பாகிஸ்தான்
இராணுவத்தைத் தாக்க வேண்டாம் என,தாலிபான்களுக்கு,அதன் தலைவர் முல்லா உமர் உத்தரவிட்டுள்ளார்.
3. வியாழன் கிரகம் அருகே மிக நெருக்கமாகச் சந்திரன் இருக்கும் அரிய காட்சியை இன்று வானில்
காணலாம்.
4. அடுத்த 2 வாரங்களுக்கு, பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளிவராது என, எண்ணெய்
நிறுவன வட்டாரங்கள் அறிவிப்பு.
5.தானே
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை,இன்று முதலமைச்சர் பார்வையிடுகிறார்.
6.
New dam is the only solution, says Kerala.
7.
Union budget will be presented after the completion of assembly elections
for 5 states, Finance minister says.
8.
Export growth in November is the slowest in two years due to slowdown in U.S.
9.
India hopes for a turnaround in its batting in the second test match against
Australia.
10.
Bus services up to Kumily resume after a gap of 28 days.
-பாரதிஜீவா
Free Code Script
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக