1. ஈரான் மீது மேலும் பல
பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடிய, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவியைக் குறைக்கக் கூடிய
பாதுகாப்பு மசோதாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
கையெழுத்திட்டுள்ளார்.
2. அணுமின் நிலையங்கள் குறித்த
தகவல்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பரிமாறிக்
கொண்டன.
3. திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில்
ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
4. தேர்தல் கமிஷனர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய
வேண்டியது அவசியம் என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி
கூறியுள்ளார்.
5. கன்னியாகுமரி கடலில்
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 12வது ஆண்டுவிழாவை
முன்னிட்டு, தமிழ் அமைப்புகள் சார்பில் திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர் தூவி
மரியாதை செலுத்தப்பட்டது.
6. மேற்குத் தொடர்ச்சி
மலைப்பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால்,கோவை மாவட்டத்திலுள்ள
அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.
7. Prime Minister
Manmohan Singh on Monday faced an angry protest from social activist Anna
Hazare's supporters, who waved black flags.
8. Chief
Minister Jayalalithaa on Sunday announced Pongal bonus for government
employees, a measure that will cost the government Rs. 264 crore.
9. The events
lined up for the Coimbatore Vizha began on a green note on the first day of the
New Year at the Uzhavar Sandhai at R.S. Puram.
10. There is a
near 10 per cent increase this year in property tax collection in the
Coimbatore Corporation.
-பாரதிஜீவா
Free Code Script
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக