25 அக்டோபர், 2017

10 ஆம் வகுப்பு தமிழ் - உள் வினாக்கள்

1. சைவ சமயக் குரவர் -------------------

2. மாணிக்க வாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் -------------------

3. ‘அழுது அடியடைந்த அன்பர் என்றழைக்கப்படுபவர் -----------------

4. மாணிக்க வாசகர் வாழ்ந்த காலம் --------------

5. மாணிக்க வாசகர் கட்டிய கோவில் ---------------- மாவட்டம் ----------------------- ஊரில் உள்ளது.

6. சைவத்திருமுறைகள் மொத்தம் --------------------------

7. மாணிக்க வாசகர் இயற்றிய நூல்கள் -------------------------

8. திருவாசகத்திற்கு உருகார் ----------------- உருகார்

9. சதகம் என்பது --------------------- பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

10. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொதுநெறியை காட்டியவர் ----------------

11. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு --------------------

12. ---------------------- நாளை திருவள்ளுவர் நாளாகத் தமிழக அரசு அறிவித்துக் கொண்டாடி வருகிறது.

13. முப்பால் எனப்படும் நூல்-------------------------

14. உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் நூல் -----------------

15. திருக்குறள் ------------ நூல்களுள் ஒன்று.

16. திருக்குறளில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை -----------------

17. ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் ----------------

18. ஏலாதி ----------------------பாக்களால் ஆனது,

19. ஏலாதி குறிப்பிடும் மருந்துப் பொருள்களின் எண்ணிக்கை -------------------

20. ஏலாதியை இயற்றியவர் -----------------------

21. திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலின் ஆசிரியர் --------------------

22. ஏலாதியில் கூறப்படும் உயரிய அறக்கருத்து ----------------------------

23. சிலப்பதிகாரம் -------------- காண்டங்களையும், ----------------------- காதைகளையும் உடையது.

24. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என அழைக்கப்படுவது -----------------------

25. காலத்தாலும், கதைத் தொடர்பாலும், பாவகையாலும் ஒன்றுபட்ட நூல்கள் --------------------------, ----------------

26. ------------------ சிலப்பதிகாரக் கதையின் உருவம்.



27. வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம் எனக் கூறியவர்கள் -----------, அப்பெண் தெய்வம் -----------------------

28. கண்ணகியின் வரலாற்றை யான் அறிவேன் எனக் கூறியவர் --------------------------

29. சிலப்பதிகாரம் பிரித்தெழுதுக. --------------------------------------

30. அடிகள் நீரே அருள்க என்றவர் ---------------------

31. அடிகள் என்பது யாரைக் குறிக்கும் --------------------

32. இளங்கோவடிகள் தங்கியிருந்த இடம் --------------------------

33. இளங்கோவடிகள் காலம் ------------------------

34. கோவலனின் தந்தை பெயர்----------------------------

35. கண்ணகியின் தந்தை பெயர் ----------------------------

36. கவுந்தியடிகள் கோவலனையும், கண்ணகியையும் --------------------------------- என்னும் இடைக்குல  மூதாட்டியிடம் அடைக்கலப்படுத்தினார்.

37. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சமணத் துறவி --------------------

38. ஆடலரசி ------------------

39. தேரா மன்னன் என கண்ணகி குறிப்பிடுவது --------------------------- ஆவார்      

40. கண்ணகியின் காற்சிலம்பில் உள்ள பரல்கள் ----------------------------

41. கோப்பெருந்தேவியின் காற்சிலம்பில் உள்ள பரல்கள் ------------------------

42. புறாவின் துன்பத்தைப் போக்கிய மன்னன் -----------------------

43. பசுவின் துயரத்தைப் போக்கியவன் -----------------------------    

44. இளங்கோவடிகளின் தந்தை ------------------------- தாய் --------------------

45. பாவேந்தர் பாரதி தாசனின் இயற்பெயர; --------------------

46. பாரதிதாசன் பிறந்த இடம் ------------------------

47. வறுமையினால் தமிழன் ஒருவன் கல்லாத நிலை ஏற்படுமானால் ---------------------- அடைதல்  வேண்டும்.

48. கம்பர் பிறந்த ஊர் ----------------------

49. கம்பரது காலம் ------------------------------

50. கம்பர் தான் இயற்றிய இராமனது வரலாற்றைக் கூறும் நூலுக்கு ------------------------------- எனப் பெயரிட்டார்

51. காண்டம் என்பது ----------------- பிரிவையும் படலம் என்பது --------------------- பிரிவையும் குறிக்கும்.

52. தமிழுக்கு கதி எனப்படும் இரு நூல்கள் ------------------------, -----------------------------      
                                                       
53. குகப்படலத்தை -------------------------- படலம் எனவும் கூறுவர்.

54. சிருங்கிபேர நகரத் தலைவன் --------------------------
                       
55. கார்குலாம் நிறத்தான் --------------------------------

56. அயோத்திநாட்டு மன்னன் --------------------------
                                                                               
57. சங்க நூல்கள் எனப் போற்றப்படுவன-----------------------------
                                                                               
58. நல் என்னும் அடைமொழிப் பெற்ற நூல் -----------------------

59. மிளை என்பது --------------------------- குறிக்கும்.

60. எட்டுத் தொகை நூல்களில் முதலாவதாகக் குறிப்பிடப்படுவது ---------------------------

61. நற்றிணையில் உள்ள மொத்தப் பாடல்கள் ------------------------------

62. புறநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை --------------------------

63. கோப்பெருஞ்சோழனின் நண்பர் ----------------------------

64. வடக்கிருத்தல் என்பது ------------------------     

65. தம்மை அடைக்கலமாகக் கொண்டவரின் துயரை நீக்குவதே ---------------------- என நற்றிணை குறிப்பிடுகிறது,

66. சான்றோர் என்றும் -------------- பக்கம் இருப்பர;.

67. சான்றாண்மை இல்லாதவர் ------------------ பக்கமே இருப்பர்.

68. தனியடியார் --------------- பேர், தொகையடியார் -------------------- பேர்.

69. சிவனடியார்கள் மொத்தம் ---------------------

70. பெரிய புராணத்திற்கு சேக்கிழார; இட்ட பெயர; ---------------------------

71. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் -------------------

72. சேக்கிழாரின் இயற்பெயர் ------------------------

73. ‘ உத்தமசோழ பல்லவன் என்னும் பட்டம் பெற்றவர் ----------------------

74. தெய்வச் சேக்கிழார், தொண்டர் சீர் பரவுவார் எனப் போற்றப்படுபவர் ----------------------

75. சேக்கிழாரின் காலம் ---------------------

76. அப்பூதியடிகள் -------------------------- என்ற ஊரைச் சார்ந்தவர்.

77. ஒன்றுகெலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர் ---------------------

78. சிற்றிலக்கியங்கள் மொத்தம் ---------------------------

79. தூது இலக்கியம் ------------------------- என்ற பாவகைகளால் பாடப்பெறும்.

80. சைவ சமய அடியார்களை ------------------- என அழைப்பர்.

81. போலிப் புலவர்களின் தலையை வெட்டுபவர் ------------------------

82. போலிப் புலவர்களின் காதில் துறடு மாட்டி அறுப்பவர் ----------------------------

83. தமிழ் விடு தூதின் ஆசிரியர் ---------------------

84. மதுரையில் கோயில் கொண்டிருப்பவர் ----------------------
       
85. திருநாவுக்கரசர் -------------------------- ஊரில் பிறந்தார்.

86. திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ------------------------

87. தருமசேனர், வாகீசர், அப்பர் என அழைக்கப்படுபவர் -------------------

88. தேவாரம் -----------------------, ------------------------ எனப் பிரிக்கலாம்

89. திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் -------------------- திருமுறைகள்.

90. நமன் என்பதன் பொருள் ---------------------

91. சீறா என்பதன் பொருள் ---------------------- புராணம் என்பதன் பொருள் ----------------------

92. சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -----------------

93. முதுமொழி மாலை என்னும் நூலை இயற்றியவர; -------------------------

94. கலித்தொகை --------------------- பாக்களால் அமைந்தது.

95. கலிப்பா --------------------------- ஓசையை உடையது.

96. கற்றறிந்தார் ஏத்தும் கலி எனக் குறிப்பிடப்படுவது -------------------

97. கலம்பகம் - பிரித்தெழுதுக.

98. கலம்பக உறுப்புகள் மொத்தம் ----------------------

99. நந்திக் கலம்பகத்தின் காலம் -----------------------

100.ஆழ்வார்கள் மொத்தம் ---------------- ஆவர;.

101. உலகப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர் --------------------

102. பூத்தது மானுடம், உரைவீச்சு, புரட்சி முழக்கம் - முதலிய நூல்களின் ஆசிரியர; -----------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...