20 டிசம்பர், 2010

The unusual mirror

உலகம் ஒரு கண்ணாடி போன்றது .நீ அதைப்பார்த்துச் சிரிக்கும் போது, அது மகிழ்ச்சி கொள்கிறது. நீ அழும் போதும் உன்னைப்பார்த்துச் சிரிக்கிறது.
      எனவே உன்னை அறிந்துகொள்ள அந்தக் கண்ணாடியைக் கொண்டுபாராமல் உன் மனக்கண் கொண்டு பார்!

17 டிசம்பர், 2010

Human being

உலகமே வாழ்வது அன்பை எதிர்பார்த்துத் தான். மதங்கள் அனைத்தும் கூறுவதும் அதைத் தான்.நாம் வாழ பிற உயிர்களைத் துன்புறுத்துவது எவ்வகையில் நியாயம் ? நாம் இப்பூவுலகில் வாழ எத்தனை உரிமை படைத்தவர்களோ அதே அளவு உரிமை மற்ற
உயிரினங்களுக்கும் உண்டு என்பதை நாம் உணரும் போது உலகம் அமைதியின் வழியில் பயணிக்கும் .அன்பின் வழியில் நடக்கும்.

16 டிசம்பர், 2010

Man dies after...

கற்றது போதும் என ஒருவன் எப்போது நினைக்கத தொடங்குகிறானோ ,அப்போதிருந்து அவன் இறக்கத் தொடங்குகிறான் .

WHAT DO YOU SAY?

ஒரு நாள் கழிந்ததும் இன்று நாம் என்ன செய்துவிட்டோம் என்று எண்ணுவதை விட ,இன்று என்ன செய்யப் போகிறோம் என்று யோசிப்பது சிறந்தது .

19 நவம்பர், 2010

Catchy words

நீ யாரையும் திருத்தப் பிறந்தவன் அல்ல.
எனவே திருத்தப் போகும் முன் திருத்த முடிவது எது ,திருத்த முடியாதது எது என ஒரு கண்ணோட்டம் ஏற்பட்ட பின் அந்த வேலையில் இறங்கவும். முயற்சியில் தோல்வி ஏற்பட்டால் அதற்காக வருந்தாதே .அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்.

3 நவம்பர், 2010

Self confidence - As saint Thiruvalluvar said

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக்கொண்டு போவது போல ,விடாமுயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும் .

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece