16 மே, 2011

Radio

New chief minister sworn in

தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக செல்வி.ஜெயலலிதா அவர்கள் மே 16 ஆம் தேதியன்று தனது 33அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையுடன் ,பதவிஏற்றுக்கொண்டார். மின்வெட்டில்லாத தமிழகத்தை உருவாக்க உறுதி மேற்கொண்டுள்ளதாக அறிவித்தார்.  

15 மே, 2011

Petrol price hiked

பெட்ரோலின் விலை தற்போது லிட்டருக்கு ரூ 5  உயர்த்தப்பட்டுள்ளது.விலை உயர்விற்குப்பின் டெல்லியில் தான் இந்தியாவிலேயே விலை குறைவாக உள்ளது. அதற்குக் காரணம் அங்கு வரி குறைவாக விதிக்கப் பட்டுள்ளதே ஆகும்.

Dinamalar

http://www.dinamalar.com/     தினமலரின் செய்திகளை இணைப்பின் மூலம் படித்தறியுங்கள் 

14 மே, 2011

TamilNadu Takes a new Government

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் செல்வி.ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசுக்கு மக்கள் பெருவாரியான வாக்களித்து வெற்றியடையச் செய்துள்ளனர்.புதிய அரசு எதிர்வரும் 16ஆம் தேதி பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...